இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 17, 2008

ததஜ நிர்வாகிகள் கூண்டோடு...,

அவர்கள் நேர்மையுடனும், தூய சிந்தனைகளுடனும், இறைவனுக்காக பணியாற்ற முன்வர வேண்டும் என்பதே நமது வாழ்த்து செய்தியாகும். சகோதர அமைப்புகளை விமர்சிப்பதை கைவிட்டு, எல்லோருடனும் நல்லுறவை வளர்க்க அவர்கள் முன்வரவேண்டும். அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் செய்த தவறுகளை சரி செய்து, சுயசிந்தனையோடு செயல்பட்டால் கொள்கை சகோதரர்களின் அன்பையும், சமுதாயத்தின் நன் மதிப்பையும் பெற வாய்ப்புள்ளது. - தமுமுக

2 comments:

Unknown said...

TNTJ is a democratic set hence changes of Leadership is common but TMMK is not following a philosophy of Democracy. therefore, the lack of politics knowlege of Jawahirullah and Waft chairman Hyderali are remain the post.
Oneday or other, lack of foundation the TMMK will certainly merged with TNTJ the same fomula adopted by Tamil Manila Congress late GK Moopar. TMMK should not compromise with fundamental ethics of Islamic Culture, Qur'An & Hadhith, whereas due to vote bank tricks, TMMK is also adhering the same non-islamic Shirk, Baith, mareed inherited from sufiesm which is copied from Hindu virtue
by Sunnathul Jamaath.

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்..,

உருப்படியான வேலைகளை செய்யவிட்டால் போதும்.சும்மா தமுமுகவை சொரிந்து கொண்டிருக்கவேண்டாம்.உங்களுக்கு அரசியல் வேண்டாம் என்றால் ஒதுங்கி கொள்ளுங்கள். வேண்டும் என்பவர்களின் காலை பிடித்து இழுப்பது காட்டி கொடுப்பது இதையெல்லாம் வயிற்றெரிச்சலில் எதையாவது உளறி கொண்டு இருக்காதீர்கள். உங்களால் சத்தியமிட்டு சொல்லமுடியுமா தமுமுகவை சீண்டாமல் ஒரே ஒரு உணர்வையாவது வெளியிட முடியுமா. தமுமுகவோட பரக்கத் உங்களையும் சேர்த்து வாழ வைத்து கொண்டிருக்கின்றது. வஸ்ஸலாம்