
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்
11-12-2009 வெள்ளிகிழமையன்று குவைத் முர்காப் சிட்டியில்
திருச்சி உணவகத்தில் மாலை
6:30 மணிக்கு குவைத்தில் உள்ள பிரபல சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் கருப்புதினக்கண்டனக்கூட்டம் நடைபெற இருக்கின்றது.
நிகழ்ச்சி முழு ஏற்பாடு:
தமுமுக குவைத் மண்டலம்
No comments:
Post a Comment