இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label குவைத்தில் கருப்புதினக் கண்டனக்கூட்டம் Dec 06 Baber Masjid டிசம்பர் பாபர் மஸ்ஜித். Show all posts
Showing posts with label குவைத்தில் கருப்புதினக் கண்டனக்கூட்டம் Dec 06 Baber Masjid டிசம்பர் பாபர் மஸ்ஜித். Show all posts

November 23, 2009

குவைத்தில் கருப்புதினக் கண்டனக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11-12-2009 வெள்ளிகிழமையன்று குவைத் முர்காப் சிட்டியில் திருச்சி உணவகத்தில் மாலை 6:30 மணிக்கு குவைத்தில் உள்ள பிரபல சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் கருப்புதினக்கண்டனக்கூட்டம் நடைபெற இருக்கின்றது.
நிகழ்ச்சி முழு ஏற்பாடு: தமுமுக குவைத் மண்டலம்