இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label ஒரிஸ்ஸாவில் கிருஸ்த்துவர்கள் தாக்குத. Show all posts
Showing posts with label ஒரிஸ்ஸாவில் கிருஸ்த்துவர்கள் தாக்குத. Show all posts

October 23, 2008

திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம்..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டம், ஏர்போர்ட் கிளை சார்பாக கடந்த 19-10-2008 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் ஒரிஸ்ஸாவில் கிருஸ்த்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், இஸ்லாமியர்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பாஸிஸ சக்திகளை கண்டித்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கண்டன உரையாற்றும் சகோ. புளியங்குடி சையது அலி (தலைமைக்கழக பேச்சாளர்)
கண்டன உரையாற்றும் சகோ. கோவை. சையது (தலைமைக்கழக பேச்சாளர்)