இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label நன்றி அறிவிப்பு மாநாடு கலைஞர் டிவி. Show all posts
Showing posts with label நன்றி அறிவிப்பு மாநாடு கலைஞர் டிவி. Show all posts

December 17, 2007

கலைஞர் டிவியில் நன்றி அறிவிப்பு மாநாடு

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...,



19-12-2007 புதன் 20-12-2007 வியாழன் ஆகிய இரண்டு நாட்களும் மாலை 5 மணிக்கு கலைஞர் டி.வி.யை பார்க்கத் தவறாதீர்கள். 2007 நவம்பர் 24 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் த.மு.மு.க. நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு ஒளிபரப்பாகிறது.