இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label தமுமுகவின் ரமழான் நிகச்சி. Show all posts
Showing posts with label தமுமுகவின் ரமழான் நிகச்சி. Show all posts

October 15, 2008

அம்கராவில் மார்க்க சொற்பொழிவு




தமுமுகவின் ரமழான் நிகச்சிகளில் ஒன்றாக. தமிழகத்திலிருந்து வருகைதந்த சிறந்த பேச்சாழறும் இஸ்லாமிய அழைப்பாலருமான எம்.சி.முஹம்மத் அவர்களின். மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. மிகவும் எளுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு அம்கரா கிளைத்தலைவர். முஹமது அலி ஜின்னா சிறப்பாக செயதிருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்துபயனடைந்தனர்