இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label தமுமுக குவைத் பொன்விழா விடுதலை. Show all posts
Showing posts with label தமுமுக குவைத் பொன்விழா விடுதலை. Show all posts

January 30, 2011

விடுதலைப்பொன்விழா ஆண்டு



குவைத் நாட்டில் இந்த வருடம் விடுதலை பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் மின்விளக்குகளும் அலங்காரத் தோரணங்களும். குடிமக்களுக்கு எண்ணற்ற சலுகைகளும் அள்ளி வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இந்த வருடம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்து மன்னரின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் புகைப்படம் தொடரும் பதிவுகளில்...