1 கிலோ பைட் – 1000 கேரக்டர்கள் – ஒரு ஸ்கிரீன் நிறைய செய்தி என வைத்துக் கொள்ளுங்கள்.
1 மெகா பைட் – பத்து லட்சம் எழுத்துக்கள் – சராசரியாக என்றால் 300 பக்கங்கள் அடங்கிய ஒரு நூல்.
1 கிகா பைட் –– நூறு கோடி எழுத்துக்கள் – ஓராயிரம் நூல்கள்.
1 டெரா பைட் ––ஒரு ட்ரில்லியன் எழுத்துக்கள் (அதாவது லட்சம் கோடி எழுத்துக்கள) பத்து லட்சம் நூல்கள்.
1 பீடா பைட் –– குவாட்ரில்லியன் எழுத்துக்கள் (பத்துகோடியே கோடி 10 பவர் ஆப் 15, அதாவது 15 முறை பத்து போட்டு பெருக்கவும். நூறு கோடி நூல்கள்.
1 எக்ஸா பைட் –– குயின்டில்லியன் ( 10 பவர் ஆப் 18 ) லட்சம் கோடி நூல்கள்.
கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை இவ்வளவு தான் இப்போது புழக்கத்தில் சொல்லப்படுகிறது. டெராபைட்டோடு தற்போதைக்கு நிற்கிறோம். ஆனால் நிச்சயம் உயரும் என எதிர்பார்க்கிறோம். எண்களின் பெரிய எண் குறித்து தலை சுற்றுகிறதா? இன்னும் உயரச் செல்லும் எண்களின் பெயர் தெரிய வேண்டுமானால் http://en.wikipedia.org/wiki/Quintillion என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று அங்குள்ள பட்டியலை காப்பி செய்து வைத்துக் கொள்ளவும்.
Showing posts with label டேட்டா அளவு டெராபைட் தமுமுக குவைத். Show all posts
Showing posts with label டேட்டா அளவு டெராபைட் தமுமுக குவைத். Show all posts
April 30, 2008
கம்ப்யூட்டரில் டேட்டா அளவு – புதிய கோணத்தில்
Subscribe to:
Posts (Atom)