இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label குவைத் மாநாடு தமுமுக. Show all posts
Showing posts with label குவைத் மாநாடு தமுமுக. Show all posts

August 03, 2009

குவைத்தில் சமூக விழிப்புணர்வு மாநாடு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.., இன்ஷா அல்லாஹ்
மாநாடு வெற்றி பெற துஆ செய்யவும். இச்செய்தியை பார்க்கும் அன்பர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களது உறவினர்கள், நண்பர்கள், சகோதரர்கள், ஊர்வாசிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி கலந்து கொள்ளச்செய்து மாநாட்டை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தமுமுக குவைத் மண்டலம்