இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label ஐ.டி. வாய்ப்புகள் I.T Oppertunity தமுமுக குவைத். Show all posts
Showing posts with label ஐ.டி. வாய்ப்புகள் I.T Oppertunity தமுமுக குவைத். Show all posts

April 26, 2008

ஐ.டி. வாய்ப்புகள் I.T Oppertunity

வாய்ப்புகள்-1: எம்.சி.ஏ., எம்.எஸ்சி., தகுதிக்கான வாய்ப்புகள்

கேரளாவில் உள்ள அலுவாவில் இயங்கும் ஐ.டி. நிறுவனம் அதீவா டெக்னாலஜிஸ். மல்டிமீடியா இன்ஜினியரிங் தொழில் நுட்பத்தில் பணி புரிவதற்கான புரொகிராமர் டிரெய்னி வேலைக்கான காலியிடங்களை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தகுதிகள்: பி.டெக்./எம்.எஸ்சி./எம்.சி.ஏ.

மேலே கண்ட தகுதிகளுடன் சி, சி++ ஆகியவற்றில் சிறப்புத் திறன் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: உங்களைப் பற்றிய முழு விபரங்களடங்கிய பயோ டேட்டாவை உடனடியாக இமெயில் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: atheeva.fresher@gmail.com

வாய்ப்புகள்-2: பி.எஸ்சி., பி.சி.ஏ., தகுதிக்கு வாய்ப்புகள்

மியூசிரிஸ் சாப்டெக் என்னும் ஐ.டி. நிறுவனத்திற்கு உடனடியாகத் தேவைப்படும் சாப்ட்வேர் புரொகிராமர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிகள்: பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ.பி.எஸ்சி.தகுதியுடன் பி.ஜி.டி.சி.ஏ. முடித்திருக்க வேண்டும்.

2007 அல்லது அதற்குப் பின் இந்தத் தகுதிகளைப் பெற்றிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முகவரி: உடனடியாக பயோடேட்டாவை இமெயிலில் அனுப்பவும்.

முகவரி: HO@muziris.co.in