இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label திருச்சி தமுமுக இரத்ததான விருது. Show all posts
Showing posts with label திருச்சி தமுமுக இரத்ததான விருது. Show all posts

October 19, 2010

திருச்சி தமுமுகவிற்கு இரத்ததான விருது


தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு தமிழ் நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எயிட்ஸ் கட்டு பாட்டு சங்கம் நடத்திய இரத்ததான விழாவில் அதிக முறை இரத்ததானம் செய்த தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது. .அதில் திருச்சி மாவட்டத்தில் அதிக முறை இரத்ததானம் செய்ததற்காக திருச்சி தமுமுகவிற்கு விருது வழங்க பட்டது.